தமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்

முள்ளிவாய்க்கால் ஒளிப்படங்களை பார்த்து கண்கலங்கிய கோர்பின் ; தமிழ் தகவல் நடுவத்தின் கண்காட்சி குறித்து பாராட்டு இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் எனும் கண்காட்சியில், விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஈழத்தின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பு குறித்த காட்சி அரங்கை பார்த்த பிரித்தானியாவின் எதிர்க்கட்சி மற்றும் தொழிற்கட்சி ஆகியவற்றின் தலைவரான ஜெரமி கோர்பின், தனது வியப்பை வெளிப்படுத்தினார். அதேவேளை, முள்ளிவாய்க்காய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட ஒளிப்படங்களை பார்த்து ஜெரமி கோர்பின் கண்கலங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் பிரித்தானியாவில் நேற்று இடம்பெற்றது. தமிழ் தகவல் … Continue reading தமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்